வாழ்க்கையை வணக்கமாக்கத் தேவைப்படும் இறையச்சத்தை அடைவதற்கு இஸ்லாம் பல பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது நோன்பாகும். நோன்பை சுமையாகவோ, பெருமையாகவோ ஆக்கிக்கொள்ளாமல் நம்மைப் பண்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதுவோம். பாருங்கள்! பகிருங்கள்!